உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாட்டம்; ௬ பேர் கைது

சேவல் சூதாட்டம்; ௬ பேர் கைது

சேவல் சூதாட்டம்; ௬ பேர் கைதுஅந்தியூர், நவ. 3-அந்தியூர் அருகே பருவாச்சியில், சேவல் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, அந்தியூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆறு பேர் கும்பல், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து வளைத்து பிடித்தனர். பி.மேட்டுப்பாளையம் அரவிந்த், பெருமுகை சீனிவாசன், பெரியபுலியூர் பிரதீப், பெருந்தலையூர் செல்லக்குமார், மணிகண்டன் என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை