மேலும் செய்திகள்
விபத்தில் பெயின்டர் பலி
25-Oct-2026
சத்தியமங்கலம்:எஸ்.ஐ.ஆர்., போராட்டம் குறித்த கருத்தரங்கம், இளைஞர், மாணவர், பெருமன்றத்தின் சார்பில், சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நரேந்திர பிரசாத் தலைமை வகித்தார்.தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் திருப்பூர் குணா தொடக்க உரையாற்றினார். அனைத்திந்திய மாணவர்பெருமன்ற தேசிய பொது செயலாளர் தினேஷ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணை செயலாளர் கலை அஸ்வினி ஆகியோர் பேசினர். சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, மாணவர், இளைஞர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
25-Oct-2026