மேலும் செய்திகள்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
06-Sep-2024
ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் ஆர்ப்பாட்டம்ஈரோடு, செப். 6-புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுகுமார் தலைமையில், 15 பெண்கள் உள்பட, 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
06-Sep-2024