மேலும் செய்திகள்
போக்சோ பிரிவில் வாலிபர் மீது வழக்கு
16-Oct-2024
போக்சோவில் கைதானவாலிபருக்கு சிறை ஈரோடு, நவ. 7-ஈரோடு, கஸ்பாபேட்டையை சேர்ந்த சங்கர் மகன் அபிமன்யூ, 23, கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தனர். இதன்படி போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து அபிமன்யூவை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
16-Oct-2024