மேலும் செய்திகள்
அம்மாபேட்டையில் 15 மி.மீ., மழை
09-Sep-2024
நம்பியூரில் 10 மி.மீ., மழைஈரோடு, செப். 28-ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நம்பியூரில்-10 மி.மீ., பதிவாகி இருந்தது. இலந்தைகுட்டைமேடு-9.2, பவானி-8.6, கவுந்தப்பாடியில்-4.2 மி.மீ., மழை பதிவானது. ஈரோடு மாநகர் உட்பட பல இடங்களில் லேசான துாரல் மழை பெய்தது.
09-Sep-2024