மேலும் செய்திகள்
சந்துக்கடையில் மது விற்பனை: தடுக்கக்கோரி மனு
14-Jun-2026
பவானி:சித்தோடு போலீசார், சித்தோடு செங்குந்தபுரம் பஸ் நிறுத்தம் அருகில் திடீர் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற செங்குந்தபுரம் நவீன் 19; சித்தோடு சந்தைகடை மேடு தனுஷ், 22, ஆகியோரிடம், சோதனை செய்ததில், 100 போதை மாத்திரை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.* ஆப்பக்கூடல் அருகே மாக்கல்புதுார் பகுதியில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்ற, பிரம்மதேசம், அட்டக்கல்லுாரை சேர்ந்த சவுந்தர்ராஜ், 35, என்பவரை, ஆப்பக்கூடல் போலீசார் நேற்று கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
14-Jun-2026