உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயிலும், வெப்ப காற்றும் வாட்டியது. காலை, 11:00 மணிக்கு மேல் தகிக்க முடியாத அளவு வெயில் தென்பட்டதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரும் கடுமையாக பாதித்தனர்.அதிகபட்சமாக, 103.2 டிகிரி வெயில் வாட்டியது. 1.4 முதல் 3.6 டிகிரி அளவில் வெயில் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி