மேலும் செய்திகள்
சனிக்கிழமை அட்டவணைப்படி 'மெட்ரோ' ரயில் சேவை
30-Mar-2026
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று வழக்கத்தை விட சற்று அதிக வெயில் வாட்டியது. காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடும் வெயில், லேசான அனல் காற்றுடன் வாட்டியது. அதிகபட்சமாக, 104.36 டிகிரி உணரப்பட்டது. காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை, 2.6 முதல், 4.6 டிகிரி வெப்பநிலை கூடியும், குறைந்தும் காணப்பட்டது.
30-Mar-2026