மேலும் செய்திகள்
ஈரோட்டில்102.6 டிகிரி வெயில்
23-Apr-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடும் வெயில் வாட்டியது. கடந்த, 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக, 104 டிகிரி வெயில் வாட்டியது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 1.2 முதல், 4.4 டிகிரி வரை வெயில் அளவு, வெப்பம் உணரப்பட்டது.
23-Apr-2025