உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 104.2 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104.2 டிகிரி வெயில்

ஈரோடு : ஈரோட்டில் நேற்றும் அனல் காற்றுடன் காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில் வாட்டியது. காலை, 10:00 மணிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று, 104.2 டிகிரி வெயில் அதிகபட்சமாக வாட்டியது. பகலில், 2.2 முதல், 3.9 டிகிரி வரை கூடி குறைந்து வெயிலின் தாக்கம் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை