108 ஆம்புலன்ஸ் பைலட் தின விழா
ஈரோடு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை பணியாற்றும், 108 ஆம்புலன்ஸ் பைலட் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட டிரைவர் மாதேஷ் மற்றும் மினியப்பன் ஆகியோருக்கு, சுகாதார பிரிவு உதவி இணை இயக்குனர் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார்.