மேலும் செய்திகள்
சரக டி.ஐ.ஜி., ஆலோசனை
28-Jan-2026
ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், மொபைல் போனை தொலைத்து புகார் கொடுத்தவர்களின் மொபைல் போன்கள் கண்டுபிடித்து ஒப்ப-டைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 13 பேருக்கு சொந்தமான, 1.96 லட்சம் ரூபாய் மதிப்-பிலான மொபைல் போன்களை, எஸ்.பி., சுஜாதா உரியவர்களிடம் வழங்கினார். இதுவரை, 1,185 மொபைல்போன் ஒப்படைக்கப்-பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
28-Jan-2026