மேலும் செய்திகள்
டாரஸ் லாரி மோதி தொழிலாளி பலி
25-Aug-2025
புன்செய்புளியம்பட்டி, கோவை, கனுவக்கரையை சேர்ந்தவர் ஓதியப்பன், 65; புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள ஆலபாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன், 63; நண்பர்களான இருவரும் நேற்று காலை சுசுகி அக்செஸ் மொபட்டில் புன்செய் புளியம்பட்டிக்கு உரம் வாங்க வந்தனர். உரம் வாங்கிக்கொண்டு மத்திய கூட்டுறவு வங்கி அருகே சாலையை கடந்தனர். அப்போது கோவைக்கு பூக்கள் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த பிக்-அப் வாகனம் மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் ஓதியப்பன் சம்பவ இடத்தில் பலியானார். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரப்பன் இறந்தார். புன்செய் புளியம்பட்டி போலீசார் டிரைவர் கார்த்திக் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Aug-2025