மேலும் செய்திகள்
ரூ.20.85 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
29-Oct-2024
கொடுமுடி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 7,374 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 27.65 ரூபாய் முதல், 41.89 ரூபாய் வரை விலை போனது. கொப்பரை தேங்காய், 359 மூட்டை வந்தது. ஒரு கிலோ முதல்தரம், 12௨ ரூபாய் முதல், 126.39 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 80.39 ரூபாய் முதல் 12௪ ரூபாய் வரை விலை போனது. இரண்டும் சேர்ந்து, 20.8௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
29-Oct-2024