மேலும் செய்திகள்
மாநகரில் 5.40 மி.மீ., மழை
21-Jul-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் அவ்வப்போது பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில்-21.20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் கொடிவேரி அணை-13, கவுந்தப்பாடி உட்பட சில இடங்களில், 1 மி.மீ.,க்கு குறைவாக மழை பதிவாகியுள்ளது.
21-Jul-2026