மேலும் செய்திகள்
ஈரோட்டில் 35.60 மி.மீ., மழை
03-Sep-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னிமலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 21 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோடு, மொடக்குறிச்சியில் தலா-6.40, கொடுமுடி-13.80, பெருந்துறை-2, பவானி-5.20, அம்மாபேட்டை-9, வரட்டுபள்ளம் அணை-10.40, தாளவாடியில்-11 மி.மீ., மழை பெய்தது.
03-Sep-2025