மேலும் செய்திகள்
210 மனுக்கள் ஏற்பு
22-Oct-2024
குறைகேட்பு கூட்டம்; 394 மனுக்கள் குவிந்தன
15-Oct-2024
குறைதீர் கூட்டத்தில் 230 மனுக்கள் ஏற்புஈரோடு, அக். 29-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 230 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Oct-2024
15-Oct-2024