மேலும் செய்திகள்
பரவலாக லேசான மழை
22-Jul-2025
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் குண்டேரிபள்ளம் அணையில் அதிகபட்சமாக, 25.20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-18.60 மி.மீ., மொடக்குறிச்சி-2, பெருந்துறை-5, சென்னிமலை-1, அம்மாபேட்டை-18.20, வரட்டுபள்ளம் அணை-5.80, கோபி-3.20, நம்பியூர்-12, பவானிசாகரில், 11.80 மி.மீ., மழை பெய்தது.
22-Jul-2025