மேலும் செய்திகள்
மாநகரில் 5.40 மி.மீ., மழை
21-Jul-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக லேசான மழை பெய்ய துவங்கி உள்ளது. நேற்று முன்தினம் நம்பியூரில் அதிகபட்சமாக 28 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு-10.60, பெருந்துறை-5, சென்னிமலை-2.40, கோபி-2.20, எலந்தகுட்டைமேடு-1.20, கொடிவேரி-11, சத்தி-8, பவானிசாகர்-1 மி.மீ., மழை பதிவானது.
21-Jul-2026