உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேக்கரிக்குள் கார் புகுந்து 3 பேர் காயம்

பேக்கரிக்குள் கார் புகுந்து 3 பேர் காயம்

காங்கேயம்; காங்கேயம்-கரூர் ரோடு வீரணம்பாளையம் அருகே, வெள்ளகோவிலில் இருந்து வந்த ஹோண்டா சிட்டி கார், எதிர்பாராத விதமாக சாலையோர பேக்கரிக்குள் புகுந்தது. கடைக்குள் அமர்ந்திருந்த வாடிக்கையாளர் மற்றும் ஊழி-யர்கள் மீது மோதியது.பேக்கரி ஊழியர் மணிகண்டன், 32; டீ குடித்து கொண்டிருந்த அம்பிகா, 43, ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்டனர். காரை ஓட்டி வந்த காங்கேயத்தை சேர்ந்த தீபக், 30, என்பவர் மீது, காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை