உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 30 மது பாட்டில்கள் பவானியில் பறிமுதல்

30 மது பாட்டில்கள் பவானியில் பறிமுதல்

பவானி:பவானி அருகே முள்ளுகாடு, நியூ ரிங்ரோடு பகுதியில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்பனை நடப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஆய்வில் குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலச்சந்திரன், 36, மது விற்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை