உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 350 மது பாட்டில் பறிமுதல்

350 மது பாட்டில் பறிமுதல்

ஈரோடு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த, 31ல் டாஸ்மாக் கடை, பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மது விற்பனை செய்ய கூடாது என கலெக்டர் எச்சரிக்கையும் விடுத்து இருந்தார். இந்நிலையில், அரசின் அறிவிப்பை பொருட்படுத்தாமல், கூடுதல் விலைக்கு விற்றதாக 9 பேர் மீது ஈரோடு மாவட்ட போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 350 மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை