உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 379 மதுபாட்டில் பறிமுதல்

379 மதுபாட்டில் பறிமுதல்

ஈரோடு, தொழிலாளர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அறிவித்து, டாஸ்மாக் கடை, தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், தங்கள் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதமாக மது பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்ற, 17 பேரை கைது செய்து, 379 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை