உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

ஈரோடு:ஈரோடு மலுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ஈரோட்டில் நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். குப்பிபாலம் வாய்க்கால் கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, பவானியை சேர்ந்த பிரகாஷ்குமார், 34; ஈரோடு பிரகாஷ், 25, மரப்பாலம் முஸ்தபா, 25, என மூவரை கைது செய்து, 320 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்துார், புதுக்கொத்துக்காடு பகுதியில் கஞ்சா விற்ற, அரியப்பம்பாளையம் கவியரசு, 27, என்பவரை கடத்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை