மேலும் செய்திகள்
நாளைய மின்தடை
23-Sep-2026
ஈரோடு;ஈரோடு கே.எஸ்.நகர் அருகே, ஈரோடு தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய நான்கு பேரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் திண்டல் கே.ஏ.எஸ்.நகர் வெள்ளியங்கிரி, 48; சக்தி நகர் பாலசுப்பிரமணி, 48; ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே ஹவுசிங் யூனிட் பகுதி குமார், 29; பழையபாளையம் அம்பிகை நகர் தியானேஸ்வரன், 42, என தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்தனர்.
23-Sep-2026