உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செம்மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

செம்மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

தாராபுரம், சேலம், திருப்பூர், புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் இளங்கோ, வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்கலம் காட்டூரில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது செம்மண் ஏற்றிச் சென்ற நான்கு லாரிகளை மடக்கினர். வழக்கம்போல் லாரி டிரைவர்கள் குதித்து தப்பி ஓடி விட்டனர்.நான்கு லாரிகளிலும், 30 யூனிட் செம்மண் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், லாரிகளை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி