உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே நரசாபுரத்தில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி பங்களாப்புதுார் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.நரசாபுரம் பொம்மன், 63, பெரியசாமி, 43, பெரியான் 39; கே.என்.பாளையம் பெரியசாமி கோவில் வீதி ஆண்டி, 49, வெங்கடாசலம், 45, என ஐந்து பேரை கைது செய்து, 4,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !