உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / .5 டன் குட்கா எரிப்பு

.5 டன் குட்கா எரிப்பு

.5 டன் குட்கா எரிப்புஅந்தியூர், அக். 17-அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், சில நாட்களுக்கு முன், அந்தியூர் போலீசாரால், 1,544 கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை கோட்டை மயானத்துக்கு நேற்று கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான வருவாய் துறையினர், டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் தீ வைத்து எரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி