உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கால்நடை சந்தைக்கு 500 மாடுகள் வரத்து

கால்நடை சந்தைக்கு 500 மாடுகள் வரத்து

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்-டங்களில் இருந்து, கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்-நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டி-ராவில் இருந்து, விவசாயிகள் மற்றும் வியாபா-ரிகள் வந்தனர். சந்தையில், 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 23,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை; 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடு; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலும் கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.இதில், 90 சதவீத மாடுகள் விற்றதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி