மேலும் செய்திகள்
8 கிலோ கஞ்சா பறிமுதல்
19-Oct-2025
ஈரோடு :ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் அருகே கேட்பாரின்றி கடந்த 4ம் தேதி காலை ஒரு பை கிடந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், 5.800 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.58 ஆயிரம். ரயிலில் யாரேனும் கடத்தி வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
19-Oct-2025