உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 72 புகையிலை பாக்கெட் பறிமுதல்; ஒருவர் கைது

72 புகையிலை பாக்கெட் பறிமுதல்; ஒருவர் கைது

பவானி:பவானி அருகே லட்சுமி நகரில் ஒரு மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்படி சித்தோடு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மேட்டுநாசுவன்பாளையம் சண்முகத்தின் மளிகை கடையில், ஹான்ஸ் ஐந்து பாக்கெட், கூல்-லிப் 7 பாக்கெட், விமல் பான்மசாலா, 30 பாக்கெட், வி-ஒன் பாக்கு, 30 பாக்கெட் என, 72 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை