உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 78 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

78 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பவர் ரூம் அருகே, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்-றனர். சந்தேகப்படும்படியாக கிடந்த ஒரு பையை சோதனை செய்தனர். அதில், 78 எண்ணிக்கையில், 450 கிராம் எடையில் கஞ்சா சாக்லெட் இருந்தது. போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை