உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடியில் 8 மி.மீ., மழை

தாளவாடியில் 8 மி.மீ., மழை

ஈரோடு, தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் மழைக்கான சூழல் காணப்பட்டது. ஆனால் தாளவாடியில், 8 மி.மீ., வரட்டுபள்ளம் அணையில், 1.40 மி.மீ., மழை மட்டுமே பெய்தது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை