மேலும் செய்திகள்
போராட்டம்
21-Jun-2025
ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீசில் சமூக நீதி-மனித உரிமை பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஸ்ரீதரன், நேற்று முன்தினத்துடன் பணி ஓய்வு பெற்றார். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் நான்கு எஸ்.ஐ., மற்றும் மூன்று எஸ்.எஸ்.ஐ.,க்கள் இதே நாளில் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., சுஜாதா தலைமை வகித்து, ஓய்வு பெற்ற போலீசாருக்கு சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
21-Jun-2025