மேலும் செய்திகள்
4.5 கிலோ கஞ்சா பறிமுதல்
22-Apr-2026
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் டிரைவர்கள் தங்குமிட பகுதியில், கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். பையில், 450 கிராம் எடையில், 80 கஞ்சா சாக்லெட் இருந்தது. இதன் மதிப்பு, ரூ.22,500. ரயிலில் கடத்தி வந்தவர்கள், வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
22-Apr-2026