மேலும் செய்திகள்
அம்மாபேட்டை அருகே 20 மது பாட்டில் பறிமுதல்
10-Sep-2026
வேன் மோதியதில் வாலிபர் பலி
09-Sep-2026
பவானி: பவானி அருகே மைலம்பாடியில், அரசு மதுபானங்களை சட்ட-விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கே சோதனை செய்ததில், பதுக்கி வைக்கப்-பட்டிருந்த, 864 மதுபான பாட்டில் இருந்தது தெரியவந்தது. போலீசார் பறிமுதல் செய்து, பருவாச்சியை சேர்ந்த கோவிந்தராஜ், 28, என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடையதாக கூறப்-படும் சேகர், 34, ஸ்ரீதர், 38, ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
10-Sep-2026
09-Sep-2026