உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கு.பள்ளத்தில் 9 மி.மீ., மழை

கு.பள்ளத்தில் 9 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளத்தில், 9 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இதேபோல் சத்தியமங்கலம்-1, பவானிசாகர் அணை பகுதியில்-1 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மேலும் ஒரு சில இடங்களில், 1 மி.மீ.,க்கும் குறைவாக மழை பதிவானது. இருப்பினும் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை