உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய 9 பேர் கைது ரூ.2.98 லட்சம் பறிமுதல்

சூதாடிய 9 பேர் கைது ரூ.2.98 லட்சம் பறிமுதல்

காங்கேயம்:வெள்ளகோவிலை அடுத்த இலக்குமன்நாயக்கம்பட்டியில், காமாட்சியம்மன் கோவிலில் கிடா விருந்து நடந்தது. இதில் பங்கேற்ற சிலர், கோவில் ஒதுக்குப்புறமாக சீட்டாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ளகோவில் போலீசார் சென்றபோது, சூதாடிக் கொண்டிருந்த வெள்ளகோவிலை சேர்ந்த தங்கராஜ்-, 47, மூர்த்தி, -50, ராகவேந்திரன்-, 31, கமலக்கண்ணன், -44, தனசேகர்-, 50, செந்தில்முருகன், -55, சந்தோஷ்குமார்-, 37, பிரபு-, 43, பிரசாத்-, 45, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2.௯௮ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை