உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 98 டிகிரி வெயில்

ஈரோட்டில் 98 டிகிரி வெயில்

ஈரோடு: ஈரோட்டில் நேற்று வெயில் அளவு, சதத்தில் இருந்து குறைந்-தது. அதாவது, 37 டிகிரி செல்சியஸ் (98 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவானது. பல நாட்களாக தொடர்ந்து செஞ்சுரி அடித்து வந்த நிலையில், மூன்று இலக்கத்தில் இருந்து இரண்டு இலக்கத்-துக்கு சரிந்தது. வெயில் அளவு குறைந்து இருந்தாலும், தாக்கம் வழக்கம்போலவே இருந்ததால், பகலில் மக்கள் வீடுகளில் முடங்-கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி