உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை

பண்ணாரி உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை

பண்ணாரி உண்டியலில்ரூ.1 கோடி காணிக்கைசத்தியமங்கலம், நவ. 6-சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை திறந்து, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர், வங்கி அலுவலர், தன்னார்வலர், பக்தர்கள் ஈடுபட்டனர். ரொக்கப்பணமாக, 1.03 கோடி ரூபாய், 347 கிராம் தங்கம், 855 கிராம் வெள்ளி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை