உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பால் சிக்கல்

கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பால் சிக்கல்

கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பால் சிக்கல்ஈரோடு, நவ. 12-கோபி, கோட்டுப்புள்ளாம்பாளையம், பழையூரை சேர்ந்த விவசாயிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:கோட்டுப்புள்ளாம்பாளையம் பகுதி, கீழ்பவானி பாசன மேன்மை திட்டத்துக்கு உட்பட்டது. இங்கு இரு கொப்பு வாய்க்கால் மூலம் ஏராளமான விவசாயிகள் பாசனம் பெறுகின்றனர். சில பட்டாதாரர்கள் கொப்பு வாய்க்கால்களை ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் மற்ற பகுதிக்கு முறையாக தண்ணீர் கிடைக்காமல், எங்கள் பகுதி விவசாயம் பாதிக்கிறது. அதிகாரிகள் கள ஆய்வு செய், ஆக்கிரமிப்பையும் கம்பி வேலியையும் அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி