மேலும் செய்திகள்
பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை
17-Oct-2024
டூவீலர்களில் வந்தோரைதுரத்திய ஒற்றை யானை சத்தியமங்கலம், அக். 18-தாளவாடி அருகே தலமலை செல்லும் வழியில், மகாராஜன்புரம் பகுதி வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது. அப்போது அவ்வழியே டூவீலர்களில் வந்தவர்களை துரத்தியது. இதில் பலர் நுாலிழையில் தப்பித்தனர். தாளவாடி- தலமலை சாலையில் உலா வரும் யானையை வனத்துறையினர் விரட்ட, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-Oct-2024