மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
17-Mar-2025
பெருந்துறை: பெருந்துறையில் ஒரு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும், 17 வயது மாணவியை, கல்லுாரி ஆசிரியர் செல்வராஜ், தனது கேபி-னுக்கு அழைத்து, பாலியல் வார்த்தை பேசியுள்ளார். மாணவியின் பெற்றோர் புகாரின்படி, மகளிர் போலீசார் போக்சோவில் வழக்-குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாகிவிட்ட செல்வ-ராஜை தேடி வந்தனர். நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்-படுத்தி சிறையில் அடைத்தனர்.
17-Mar-2025