மேலும் செய்திகள்
சக பெண் ஊழியரை பலாத்காரம் செய்தவர் கைது
25-May-2026
ஈரோடு:ஈரோடு சூரம்பட்டிவலசு பகவதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ், 40; 'ஆக்டிங்' டிரைவர். இவர், 17 வயதான இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். புகாரின் அடிப்படையில், போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். * சத்தியமங்கலத்தை அடுத்த சுங்ககாரன்பாளையம் கைகோளன்குட்டையை சேர்ந்தவர் கோபால், 29; தனியார் உணவு நிறுவன டெலிவரி ஊழியர். , 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானார். சைல்டு லைன் அமைப்பினர் புகாரின்படி, சத்தி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்தனர்.
25-May-2026