உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைக்கோவில் பாதையில் கூடுதல் விளக்கு அமைப்பு

மலைக்கோவில் பாதையில் கூடுதல் விளக்கு அமைப்பு

மலைக்கோவில் பாதையில்கூடுதல் விளக்கு அமைப்புசென்னிமலை, அக். 23-சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. படிக்கட்டு வழியாக மட்டுமே செல்ல முடியும். 1,320 படிக்கட்டுகள் ஏறி, முருகனை தரிசித்து வருகின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டுக்களில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டது. இந்நிலையில் இரவிலும் பக்தர்கள் வருவதால், படிக்கட்டு பாதையில், 25 மின் விளக்குகள் கூடுதலாக பொருத்தும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை