உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, www.skilltraining.gov.inஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம். திருப்பூர் ஐ.டி.ஐ., - 94990 55696, தாராபுரம் - 94990 55698, உடுமலை - 94990 55700 ஆகிய உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !