உள்ளூர் செய்திகள்

ஆலோசனை

பவானி:அ.தி.மு.க., பொது செயலரின், மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டம், பவானியில் இன்று மாலை நடக்கி-றது. இது சம்பந்தமாக காடையம்பட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆலேசானை கூட்டம் நடந்தது. பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமையில் கூட்டணி கட்சி-யினர் கலந்து கொண்டனர். இ.பி.எஸ்.,சுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, மக்களுக்கு இடையூன்றி கூட்ட நிகழ்வுகளை அமைப்பது குறித்தும் ஆலோசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ