மேலும் செய்திகள்
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல், மாலை, 4:00 வரை
17-Aug-2025
காங்கேயம், :காங்கேயம் அடுத்த பாப்பினி கிராமத்தை சேர்ந்தவர் சேனாதிபதி, 42; நாட்டார்பாளையம் அருகே பேக்கிரி கடை நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கடையில் மது விற்றார். காங்கேயம் போலீசார் சோதனையில், 13 மதுபாட்டில் சிக்கியது. அவரை கைது செய்தனர். விசாரணையில் அ.தி.மு.க., ஒன்றிய வர்த்தக அணி தலைவராக சேனாபதி இருப்பது தெரிய வந்தது.
17-Aug-2025