உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது அருந்த அனுமதி தாபா ஊழியர் கைது

மது அருந்த அனுமதி தாபா ஊழியர் கைது

ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது சம்பத் நகரில் உள்ள ரங்கீலா பஞ்சாபி ஹோட்டலில் மது அருந்த அனுமதித்ததாக, ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் அருள், 58, மீது வழக்குப்பதிந்து, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ