உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு முயற்சியால் பரபரப்பு

அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு முயற்சியால் பரபரப்பு

தாராபுரம்: சட்ட மேதை அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்ததாக கூறி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில், தாராபுரம் பழைய நக-ராட்சி அலுவலகம் அருகே, அமித்ஷா உருவ பொம்மையை நேற்று காலை எரிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரப-ரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாலையில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்த எட்டு பேர், அமித்ஷா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இரு சம்பவங்களிலும் உருவ பொம்மையை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ